#Breaking || கனமழையை கொண்டுவர போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 25ம் தேதி எச்சரிக்கை

Update: 2022-12-22 04:08 GMT

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு

டிசம்பர் 25ம் தேதி, தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 25ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் 

Tags:    

மேலும் செய்திகள்