ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்
ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்
2000 வங்கி கணக்கில் இருந்து சுமார் ₨50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன
கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகளை முடக்கியது தமிழக காவல்துறை
ஆபரேஷன் கஞ்சா வேட்டை மூலம் நடவடிக்கை
2000 வங்கி கணக்கில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், பணம் முடக்கம்
போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சோதனை நடந்து வருகிறது
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 இந்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது
இரண்டு சோதனைகளின் முடிவுகளில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தகவல்