இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை விண்ணில் ஏவியது இஸ்ரோ

Update: 2022-11-18 06:08 GMT

விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் எஸ்

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது

83 கிலோ எடையுள்ள மூன்று செயற்கைகோள்களை சுமந்து செல்லும் தனியார் ராக்கெட்

பூமியில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்கள்

ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் நிறுவனம் விக்ரம் எஸ் ராக்கெட்டை தயாரித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்