திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; 7 பேர் உயிரிழப்பு அதிர்ச்சி காட்சிகள்
நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான பலரை தேடும் பணி தீவிரம்
மேற்குவங்கம், ஜல்பைகுரியில் தசரா விழாவை ஒட்டி துர்கா தேவியின் சிலைகளை மால் ஆற்றில் கரைக்கும்போது திடீர் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான பலரை தேடும் பணி தீவிரம்