இஸ்ரேல் கொடுத்த வர்னிங்க்..! தரைவழியில் தரைமட்டமான ராணுவம்.. பின் வாங்கிய காசா படைகள் | Israel
முற்றுகையிடப்பட்ட காசாவிற்குள் ஏற்கனவே கடுமையான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் அங்கு துண்டிக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மீது விமானப்படை விரிவான தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இவ்வளவு நாட்கள் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிக அதிகமாக நேற்றிரவு இஸ்ரேல் தரைப்படைகள் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்... இதன் மூலம் நீண்டகாலமாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தரைவழித் தாக்குதல் முழுவீச்சில் துவங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது