ஹமாஸுக்காக இஸ்ரேலிடம் அவகாசம் கேட்ட அமெரிக்க அதிபர் - திடீரென மாறிய முடிவுகள்
ஹமாஸ் கூடுதல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை தரைவழித் தாக்குதலைத் தாமதப்படுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஐரோப்பிய அரசுகள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் படைகள் சமீபத்தில் 2 அமெரிக்க பிணைக் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.