ரஷ்ய அரசு ஊழியர்கள் ஆப்பிள் ஐ போன், ஐ பேட் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மக்களின் தகவல் தொடர்புகளை அமெரிக்கா அறிந்து கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழ வாய்ப்புள்ளதால் அலுவலக சம்பந்தமான பணிகளுக்கு ஆப்பிள் ஐபோன், ஐ பேட் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.