வெடிக்கும் குண்டுகளுக்கு நடுவில் பாலஸ்தீனர்கள் நிலை..! மேற்கு கரையின் பிரத்யேக காட்சி..!

Update: 2023-10-23 13:17 GMT

இதுவரை இஸ்ரேலில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட நாம்... இப்போது முதன்முறையாக பாலஸ்தீனத்திற்குள் நுழைகிறோம்... மேற்குக் கரைக்குள் செல்லும் வழி நெடுகிலும் தான் பார்க்கும் காட்சிகளை நமக்காக விளக்குகிறார் தந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன்

Tags:    

மேலும் செய்திகள்