நார்மலா ஜில் தண்ணில குளிக்குறதுக்கே உடம்புலாம் சிலிர்க்குது... ஆனா ஐஸ் கட்டிலயே குளியலை போடுறாங்க பாருங்க....
போன வாரம் அடிச்ச மழைக்கு மறு நாள் குளிக்கலாம வேனாமானு நம்மள யோசிக்க வச்சுடுச்சு... ஏனா தண்ணி அந்த அளவுக்கு சில்லுனு இருந்துச்சு.. இந்த சாதாரன சில்னஸ்கே நம்ம குளிக்குறத பத்தி யோசிக்கும் போது... இங்க ஒரு கும்பல் ஐஸ் தண்ணில கும்மாள குளியல் போட்டுட்டு இருக்காங்க