இந்திய தேசியக் கொடியில் "Made In China"வாசகம்.. காமன்வெல்த் மாநாடு பேரணியில் சலசலப்பு

Update: 2022-08-27 08:11 GMT

இந்திய தேசியக் கொடியில் "Made In China"வாசகம்.. காமன்வெல்த் மாநாடு பேரணியில் சலசலப்பு


கனடாவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பல்வேறு மாநிலங்களின் சபாநாயகர்கள் கலந்து கொண்ட பேரணியில் இந்திய பிரதிநிதிகள் கையில் வைத்திருந்த தேசியக் கொடியில் "Made In China" என்ற

வாசகம் இடம் பெற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கொடிவே அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சீன தயாரிப்பு கொடி விவகாரம்

பூதாகரமான நிலையில், இது குறித்து அனைத்து சபாநாயகர்களும் மக்களவை சபாநாயகரிடம் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்