மகன் மீது பாய்ந்த வழக்கு - கண்சிவந்து பைடன் விட்ட வார்த்தை | Joe Bidenசட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் தன் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மன்னிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்... ஒரு அதிபரின் மகன் இதுபோல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதன்முறை... ஹன்டர் பைடன் சகோதரர் பியூவின் மனைவி, விசாரணையில் அவரது டிரக்கில் கொகெய்ன் மற்றும் துப்பாக்கி இருந்ததாக சாட்சியளித்த நிலையில், வழக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது...