"இந்தியர்கள் மலேசியாவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது" - வைரலாகும் முன்னாள் பிரதமரின் பேச்சு
"இந்தியர்கள் மலேசியாவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது"
"மலேசிய தமிழர், இந்தியர்களுக்கு மலேசியா மீது பற்று இல்லை"
"இந்தியர்கள் மொழி, கலாச்சார வழியிலிருந்து விலகவில்லை"
"தமிழ் மொழியை அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை"
மலாய்காரர்களுக்கே மலேசியா சொந்தம் - மகாதீர் முகமது
மலேசிய முன்னாள் பிரதமர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி
மகாதீர் முகமது கருத்துக்கு மலேசிய கட்சிகள் கடும் எதிர்ப்பு
மகாதீர் பேட்டியால் மலேசியாவில் கிளம்பிய பெரும் சர்ச்சை
சர்வதேச அளவில் கவனம் பெற்ற தந்தி டிவியின் பிரத்யேக பேட்டி
இந்தியர்கள் மலேசியாவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது என அந்நாட்டு முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தந்தி டிவிக்கு கொடுத்த பிரத்யேக பேட்டி, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.