தரைவழி சவக்குழியா?.. புரியாத புதிராக ஹமாஸின் பொறி - முக்கிய கையை அனுப்பிய அமெரிக்கா..

Update: 2023-10-24 03:15 GMT

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த‌த்தை அறிவிக்க வேண்டும் என, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக போர் நிறுத்த‌த்தை அறிவித்து, மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்