அமெரிக்காவில் திடீர் திடீரென கிடைக்கும் இந்திய மாணவரகளின் சடலங்கள்.. குறி வைக்கப்படுகிறார்களா?
அமெரிக்க அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் இதுபோன்ற வன்முறைகளை முறியடிக்க கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார். சமீப காலமாக இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தாக்கப்படுவதும், சடலமாக மீட்கப்படுவதும் அதிகரித்து வருவது மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது... இதுகுறித்து பேசிய ஜான் கிர்பி, இனம், பாலினம், மதம் அல்லது வேறெந்தக் காரணத்திற்காகவும் நடத்தப்படும் வன்முறைகளுக்கு மன்னிப்பே கிடையாது என்று தனது எதிர்ப்பை ஆணித்தரமாக பதிவு செய்தார்.