9 மணிநேரம் மூளை அறுவை சிகிச்சை.. ஆபரேஷன் தியேட்டருக்குள் அரங்கேறிய இசைக் கச்சேரி!

Update: 2022-10-15 17:42 GMT

9 மணிநேரம் மூளை அறுவை சிகிச்சை.. ஆபரேஷன் தியேட்டருக்குள் அரங்கேறிய இசைக் கச்சேரி!

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவர் சாக்ஸபோன் வாசித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்