மெக்சிகோ எல்லையில் தீவிர கண்காணிப்பு: ஹைதி அகதிகளைத் தடுத்து நிறுத்த முயற்சி

மெக்சிகோ-அமெரிக்க எல்லையில், மெக்சிகோ கண்காணிப்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

Update: 2021-09-24 05:30 GMT
ரியோ கிராண்டே ஆற்றங் கரையோரம் குடியேறியுள்ள ஹைதி அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் மெக்ஸிகோவின் எல்லை நகரமான சியுடாட் அக்குனாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்