தலிபான்கள் ஆப்கானில் அரசமைப்பு: "அங்கீகரிக்க எந்தத் திட்டமும் இல்லை" - கனடா பிரதமர் திட்டவட்டம்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அரசமைப்பதை ஆதரிக்க எந்தத் திட்டமும் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-18 04:53 GMT
 கனடா நாட்டு சட்டப்படி, தலிபன்கள் அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பு எனவும்...இதனால், தற்போதைக்கு அந்நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தடையின்றி வெளியேற்றுவதுதான் தங்களது உத்தேசம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 20 வருடங்களுக்கு முன்பு, தலிபன்கள் ஆப்கன் அதிகாரத்தைக் கைப்பற்றிய போதும் கூட, கனடா அதை அங்கீகரிகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்