ஐ.ஹெச்.ஆர் செயல்திறன் எவ்வாறு உள்ளது? - மதிப்பிடுவதற்காக மறு ஆய்வு குழு அமைப்பு

கொரோனா தொற்று காலத்தில் சர்வதேச சுகாதார ஒழுங்கு முறை ஆணையத்தின் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட மறு ஆய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-28 03:24 GMT
கொரோனா தொற்று காலத்தில் சர்வதேச சுகாதார ஒழுங்கு முறை ஆணையத்தின் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட மறு ஆய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர்களி சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்த மறு ஆய்வு குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 8, 9 தேதிகளில் நடக்க உள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்