இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் - அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-21 03:38 GMT
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று அதிபர் கோட்டாபய  ராஜபக்சே தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய அவர், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்து பாதுகாப்பேன் எனவும் கூறினார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்