வடகொரியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை - வட கொரிய அதிபர் ஆலோசனை
வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வட கொரியாவில், அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அங்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.