ஸ்பெயின்: ஆளும் கட்சி பொதுச்செயலாளரிடம் பெண் வாக்குவாதம்
ஸ்பெயின் நாட்டின் ஆளும் கட்சியான வாக்ஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜேவியர் ஆர்டெகா ஸ்மித்திடம் பெண் ஒருவர் துணிச்சலாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஸ்பெயின் நாட்டின் ஆளும் கட்சியான வாக்ஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜேவியர் ஆர்டெகா ஸ்மித்திடம் பெண் ஒருவர் துணிச்சலாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. வாக்ஸ் கட்சி பொதுச்செயலாளர் ஸ்மித் ஆணாதிக்கத்தை கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டங்களை கைவிட வலியுறுத்தி மேடையில் பேசியுள்ளார். பேசிமுடித்துவிட்டு கீழே வந்து அமர்ந்த ஸ்மித்திடம் சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறு பெண் ஒருவர் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.