காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் : இந்தியாவுக்கு, பாகிஸ்தான் புதிய நிபந்தனை

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்தால், தங்களது முடிவை பரிசீலிப்போம்

Update: 2019-08-08 19:22 GMT
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்தால், தங்களது முடிவை பரிசீலிப்போம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இவ்வாறு கூறினார்.  பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்