கடலுக்கு அடியில் நடைபெற்ற இசை திருவிழா

பவள பாறைகளை பாதுகாக்க இசை மூலம் விழிப்புணர்வு

Update: 2018-07-09 06:19 GMT
அமெரிக்காவில் கடலுக்கு அடி ஈர்ப்பு இசை வாசிக்கும் இசைத்திருவிழா நடைபெற்றது. புளோரிடா மாகாணத்தில் உள்ள உயிர்வாழும் பவள பாறைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்படுகிறது. நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த இசை விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்