காதலாகி கசிந்துருகி... கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்... இறப்பிலும் இணை பிரியாத தம்பதி...

Update: 2023-10-04 05:13 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கணவன் உயிரிழந்த ஒரு மணி நேரத்தில் அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத தம்பதிகளின் இறப்பு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணியங்கள் கிராமத்தை சேர்ந்த 80 வயதான பெரிய சாக்கப்பன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி தாங்காமல் மனைவி எலசம்மா உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் பேரன் பேத்திகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்