"உங்க பொண்ணு எங்க கஸ்டடியில் இருக்கா" - வாட்ஸ்அப்பில் வரும் போன் கால்.. உஷார் மக்களே

Update: 2024-08-07 08:59 GMT

"உங்க பொண்ணு எங்க கஸ்டடியில் இருக்கா" - வாட்ஸ்அப்பில் வரும் போன் கால்.. உஷார் மக்களே

வாட்ஸ் அப்பில் போலீஸ் அதிகாரி பேசுவதாக வரும் போலி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு ஆடியோவில், நான் சிபிஐ இன்ஸ்பெக்டர் பேசுகிறேன், உங்கள் மகள் எங்கள் கஷ்டடியில் இருப்பதாக கூறி மிரட்டி ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண்ணை பெற்று மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்