குளிர் பிரதேசமாக மாற போகும் கேரளா -அரபிக்கடலின் நிலை ? நடக்க போகும் நிகழ்வை சொன்ன செயலாளர்

Update: 2024-04-25 14:45 GMT

டெக்டோனிக் தகடுகள் நகர்வதால் இந்தியாவின் தெற்கில் இமயமலை போல் பனிமலை உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், அதுபோல் மாற்றம் நிகழ இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்