ஆமை போல் ஊரும் வாகனங்கள் - ஜிஎஸ்டி சாலை செல்வோர்களே உஷார் - களத்தில் இறங்கிய 100 போலீசார்
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சசிதரனிடம் கேட்கலாம்...