விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பி வரும் பொதுமக்களால், செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது