#Breaking : உதயநிதி விவகாரம்..! "காவல்துறை கடமை தவறிவிட்டது" நீதிமன்றம் அதிருப்தி
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் = உயர் நீதிமன்றம்/அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது = சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி/////1/காவல்துறை கடமை தவறிவிட்டது = நீதிமன்றம் அதிருப்தி