அரசுப் பணி தேர்வு குளறுபடிகளை தடுப்பது குறித்து பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழு அமைக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.