வானை கிழித்து கொண்டு கொட்டிய மழை.. குளமாக மாறிய பாதை.. மக்கள் அவதி | Cuddalore | Heavy Rain

Update: 2023-11-28 04:41 GMT

கடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை. ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், பாலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதிகளில் மழை. கடலூர் - திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர. சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு தடை

Tags:    

மேலும் செய்திகள்