#BREAKING || ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்த பெண் ஊழியர்-சாவியோடு லாரியில் பாய்ந்த மேலாளர்
விழுப்புரம் அருகே வங்கி பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொன்று விட்டு காரில் வைத்து பூட்டிய நபரால் பரபரப்பு. பெண் ஊழியரை கொன்று விட்டு கார் சாவியை எடுத்துச் சென்ற வங்கி மேலாளர் லாரி முன் பாய்ந்து தற்கொலை. உயிரிழந்த இருவருக்கும் ஒரே வங்கியில் பணியாற்றிய போது பழக்கம் இருந்ததாக முதற்கட்ட தகவல். உயிரிழந்த கோபிநாத், மதுரா ஆகிய இருவரும் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல். சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை.