முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறி நடிகை மருத்துவமனையில் அனுமதி

Update: 2022-10-14 09:07 GMT

முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறி நடிகை மருத்துவமனையில் அனுமதி

மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், மேலூர் மருத்துவமனையில் அனுமதி.

மணிகண்டனின் ஆதரவாளர்கள் தாக்கியதில் காலில் காயம் ஏற்பட்டதாக கூறி சிகிச்சை

ராமநாதபுரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், மதுரை மேலூர் மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்