பேருந்தை ஓட்டி கொண்டே ஓட்டுநர் செய்த செயல்.. பயணிகள் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Update: 2022-07-06 02:55 GMT

பேருந்தை ஓட்டி கொண்டே ஓட்டுநர் செய்த செயல்.. பயணிகள் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்துபட்டிலிருந்து-பெங்களூரு நோக்கி சென்ற இந்த பேருந்தில், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டுநர் செல்போனில் பேசிய படியே பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால், பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்