பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - விவசாயிகள் தலையில் இடியை இறக்கிய மழை

Update: 2024-05-19 08:12 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது... கோட்டைமலை ஆறு, தலையணை ஆறு, மஞ்சள் கேணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுளது... இந்நிலையில் பனையூர் பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்