திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் ஆளுநர் வழிபாடு | ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை

Update: 2024-01-16 16:12 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் தமிழக ஆளுநர் ரவி தமது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள பசு மாட்டுக்கு தீவனம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்