மக்களை திணறவிட்ட துர்நாற்றம்- அதிகாரிகள் சொன்ன பதிலால் -கொதித்தெழுந்த பணியாளர்கள்

Update: 2024-08-25 05:04 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையில், குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. அங்குள்ள குப்பைகளை சேகரிக்க முடியாது எனக்கூறி, ஒப்பந்த ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்ட போது, குப்பைகளை அகற்றச் சொல்ல என்ன உரிமை உள்ளது என்று, ஒப்பந்த பணியாளர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சந்தை வணிகர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்