"தமிழக ரயில்வேயில் உள்ள 30% வெளிமாநிலத்தவர்கள் டிரான்ஸ்பர்" - வலியுறுத்தும் SRMU
தமிழகத்தில் ரயில்வே பணியில் உள்ள 30 சதவீதம் வெளி மாநிலத்தவர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு பனியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணய்யா வலியுறுத்தி உள்ளார்.