டமால், டுமீல், சூறாவளி காற்று.. ரிப்பீட்டு.. கொட்டப்போகுது தீவிர கனமழை - வெளியான எச்சரிக்கை
தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.