மீண்டும் தொடக்கம் - சென்னை மக்கள் கவனத்திற்கு

Update: 2023-10-31 11:58 GMT
  • தண்டவாளம் பராமரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட தாம்பரம் சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
  • நாளை முதல் 3ந்தேதி வரை இரவு 10.40 முதல 11.55 வரை தாம்பரம் -சென்னை கடற்கரை ரயில் சேவை ரத்து செய்ய படுகிறது
  • மங்களூர் எக்ஸ்பிரஸ்
  • ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
  • மன்னை எக்ஸ்பிரஸ்
  • ரயில்கள் ‌நாளை முதல் 3ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்
  • வரும் 3ஆம் தேதி வரை, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 முதல் 11.55 வரை மின்சார ரயில்கள் ரத்து
  • "மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்,
  • மன்னை எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்"

Tags:    

மேலும் செய்திகள்