"சிறப்பு நீதிமன்றம் செய்தது சட்டவிரோதம்" - "ஊழல் வழக்குகளுக்கு இரங்கல் செய்தி" - அமைச்சர்கள் வழக்கில் நீதிமன்றம் காட்டம் !

Update: 2023-08-24 03:07 GMT

சொத்து வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரனை விடுவித்ததன்மூலம் கண்களை கட்டியிருக்கும் நீதி தேவதையைப்போலவே சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்