மதுரை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..அடித்து துவைத்த கனமழை..வாகன ஓட்டிகளுக்கு ஷாக்
மதுரை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..அடித்து துவைத்த கனமழை..வாகன ஓட்டிகளுக்கு ஷாக்
#madurai #rainfall #thanthitv
மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் மூலம் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணானது... மேலும் கூட்டுறவு பண்டக சாலை, கார் பார்க்கிங், கூட்டுறவு மருந்தகம் உள்ளிட்டவைகளில் குடி தண்ணீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியளித்தது. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி பழுதாகியுள்ளன.
கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் இப்போது குடிநீரும் வீணாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.