சென்னையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பாதிப்பு

Update: 2023-12-09 02:39 GMT

சென்னை கொடுங்கையூர் அருகே மழைநீரோடு கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். அதிலிருந்த உற்பத்தியாகும் கொசுக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள், குடிநீர், பால் கிடைக்காமல், குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுவதாக கூறினர்

Tags:    

மேலும் செய்திகள்