"குடியரசுத்தலைவர் ஆளுநரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" - முத்தரசன் காட்டம்
- "உச்சநீதிமன்ற உத்தரவால் முதல்வர் ஆளுநருடன் இணக்கமாக இருந்தார்"
- "ஆனால் ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை"
- "ஆளுநர் ரவி சட்டத்தை மதிப்பவர் என்றால் பதவி விலக வேண்டும்"
- "இல்லையெனில் குடியரசுத்தலைவர் ஆளுநரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்"