6 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்.. சாக்கடையாக மாறிய சாலை.. - கொசுவால் கொடிய நோய் பரவும் அபாயம்
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது/செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே வந்தபோது, தடம் புரண்டது/தடம் புரண்ட 10 பெட்டிகளை மீட்கும் பணி 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது/சரக்கு ரயில் தடம் புரண்டதால், பிற ரயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை = ரயில்வே