புதுவையில் திமுக பேனர் அகற்றம்... வாக்குவாதம்.. பரபரப்பு தீயாய் பரவும் காட்சிகள்
புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், சாலையோரத்தில் திமுகவினர் வைத்திருந்த பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது