#JUSTIN || ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் - திக்கு முக்காடும் கிளாம்பாக்கம்
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.. இதனால் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே போக்குவரத்து நெரிசலுடன் ஜி.எஸ்.டி சாலை காணப்படுகிறது.