கரைபுரண்டோடிய வெள்ளம்..பயணிகளோடு அசால்ட்டாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்..திக் திக் காட்சிகள்
மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்திற்கு சென்ற அரசு பஸ் ஒன்று, குரும்பூர் பள்ளம் காட்டாற்றில் செந்நிற மழை நீர் வெள்ளத்தை எதிர்கொண்டது. பேருந்து ஓட்டுனர், பேருந்தை லாவகமாக இயக்கி காட்டாற்றை மெதுவாக கடந்து சென்றார். அந்த பகுதியில் இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள் கட்டுமான பணி நிறைவு பெறும் நிலையில்