பழனியில் கிடைத்த 200 ஆண்டுகள் பழமையான பத்திரம் - 23 ஏஜென்ட் பெயர்.. ஆச்சரியத்தில் மக்கள்

Update: 2024-08-29 11:40 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி எழுதிய 200 ஆண்டுகள் பழமையான கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி சின்னோபளம்மா, தனது ஜமீன் பண்ணையின் 23 ஏஜன்ட்களின் பெயர்களை எழுதி அதை கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாளில் பதிந்து வைத்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் பத்திரப் பதிவுகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றது இந்த ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்