புதிதாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நல்வழிப்படுத்தும் டாஸ்டாக் பணியாளர்களுக்கு அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.